விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை எதிர்வரும் 6ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.