மார்ச் 20 வரை விமல் வீரவன்ச விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எதிர்வரும் 20ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அண்மையில் இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.