WhatsApp பாவனையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு WhatsApp சமூக வலைத்தளத்தை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை வெளியாவதை தடுப்பதை நோக்காக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]