நாளை கொழும்பில் 15 மணித்தியால நீர் வெட்டு

அம்பதலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகிக்கும் பகுதிகளுக்கு  நாளை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

29ம் திகதி காலை 09.00 முதல் நள்ளிரவு 12.00 மணிவரையான காலப் பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.