மிரட்டும் தல57 பர்ஸ்ட் லுக் பெயர் உள்ளே

இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள அஜித் 57ன் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “விவேகம்”(vivegam) எனப் பெயரிடப்பட்டுள்ளது

அதில் அஜித்தின் தோற்றம் அவரின் பழைய படங்களிலிருந்து மிகவும் மாறுபட்டுள்ளது.

பர்ஸ்ட் லுக்கில் அஜித் சட்டை எதுவும் அணியாது தன் கட்டுக்கோப்பான ஜிம் உடம்பை காட்டி தெறிக்க விட்டிருக்கிறார். இதில் தலயின் கடின உழைப்பு வேலூன்றி நிற்கிறது. . இப்படத்தில் தல பொலிஸ் வேடத்தில் நடிக்கிறார்.

மற்றும் இப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடைபெற்றுவருகிறது. அடுத்த மாதம் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டு விடும். மிக விரைவில் விவேகம் பட்டிதொட்டி எல்லாத்திலையும் தெறிக்கவிடப்போகுது

vivegam