விஜய் (Vijay) பற்றி நீங்கள் தெரிந்திராத பத்து விடயங்கள்

இளைய தளபதி, சூப்பர் ஸ்டார் விஜய் (Vijay)என அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திரசேகர் 22 ஆம் ஜூன் 1974 அன்று பிறந்தார். பிரபலமான திரைப்பட நடிகர், ஒரு பின்னணிப் பாடகர். அவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் விஜய் பற்றி தெரியாத உண்மைகளை சில !!

தமிழில் மட்டுமே நடி ப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார்! விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. நிறைய புதுமுகங்களோடு ஜோடி சேர்ந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு!

விஜய் (Vijay) பற்றி நீங்கள் தெரிந்திராத பத்து விடயங்கள்.

1.விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர் ஆகும்.

vijay

 

2. அவர் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனாவார்.

vijay

 

3.விஜய் ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.

vijay

 

4. 1992 ஆம் ஆண்டில், அவர் நாளைய தீர்ப்பு படம் முலம் ஹிரோவாக அறிமுகமானார்

vijay

 

5. அவர் துப்பாக்கி படத்தில் பாடிய “கூகுள் கூகுள்” எனும் பாடல் 2012ம் ஆண்டின் சிறந்த பாடல் எனும் விருதைப் பெற்றுள்ளது.

vijay

 

6. விஜய் ரஜினியின் மிகப்பெரிய ரசிகர். அவர் சுப்பர்ஸ்டாரின் “நான் சிகப்பு மனிதன்” எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

vijay

 

7.அவர் தனது சொந்தப்பெயரில் ஒன்பது படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

vijay

 

8. ரஜினிக்குப் பின்னர் தனது படம் மூலம் 100கோடி வசூல் ஈட்டிய முதல் தமிழ் நடிகரும் இவரே.

vijay

 

9. 2 வயதில் தனது சகோதரி “வித்யா”வை இழந்தார் இச்சம்பவம் அவரைப் பெரிதும் பாதித்தது.

vijay

 

10. அவரது திரைப்படம் வெறும் ஆறு நாட்களில் 100கோடி வசூலைக் கடந்தது.

vijay

11. 2007ம் ஆண்டு டிஎம்ஏ.ஜி.ஆர் பல்கலைக்கழகம் விஜய்க்கு “டாக்டர்” பட்டம் வழங்கி கௌரவித்தது. அவர் நடித்த படங்களுக்காக 28 விருதுகளை மொத்தமாக வென்றுள்ளார் .
 

 
விருதுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

vijay