10 பிரபலமான தமிழ் இணையத்தளங்கள் – top Tamil news websites

Top Tamil news websites

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய மூத்த மொழி தன் தடத்தை இணையத்தில் பதித்து வரும் இக்காலப் பகுதியில், அதற்கு வழிசமைக்கும் பிரபலமான தமிழ் இணையத்தளங்களை பற்றிய  தரப்படுத்தல் இது.

இங்கு தெரிவு செய்யப்படும் இணையதளங்கள் அவற்றின் நம்பகத்தன்மை, கட்டுகோப்பு, இணைய தேடலில் அதன் வலிமை, தரமான பதிவுகள், மற்றும் பல்வேறுபட்ட தரப்படுத்தல் நிர்ணயங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது .

இப்பதிவில் இருக்கும் இணையங்கள் ஆங்கில அகர வரிசை படி பதிவிடப்பட்டுள்ளதேயன்றி அவற்றின் தரத்தின் பிரகாரம் அல்ல.

BBC Tamiltop ten tamil websites


Dinamalar.comtop ten tamil websites


Dinakaran.comtop ten tamil websites


Indiaglitz.com/tamil

top 10 tamil news websites
top 10 tamil news websites

Maalaimalar.comtop ten tamil websites


tamil.oneindia.comtop ten tamil websites


Ta.wikipedia.orgtop ten tamil websites


Vikatan.comtop ten tamil websites


Virakesari.lktop ten tamil websites


Universaltamil.com

top ten tamil websites

இங்கு ஏதேனும் தரமான இணையத்தளங்கள் இடம்பெற வேண்டும் என் நீங்கள் கருதினால் அதனை கீழே கமெண்ட் செய்யவும்.