தமிழுக்கு தமிழர் செய்த அநியாயமா? அல்லது கூகிள் செய்த அநியாயமா ?

யூனிவேர்சல் தமிழ் இணையத்தளத்திற்க்கு வாசகர் ஒருவர் தமிழ் மொழயின் இந்த அவல நிலை பற்றி தனது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார், அவர் அனுப்பிய தகவலின் அடிப்படையில் , கூகிள் படங்கள் தேடலில் பின்வரும் மொழிகளை தேடுமாறு கூறினார் , அதை செய்த எமது ஆசிரியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதோ அந்த தேடல் தொகுப்பு…

KANNADA

ENGLISH

HINDI

ITALIAN

SINHALA

TAMIL

இது ஒரு மொழிக்கு எதிரான தேடல் மோசடியாகவே நாம் கருகிக்கிறோம், ஆதி மொழியான தமிழுக்கு இந்த நிலைமையா என வெட்கி தலை குனிய தோன்றுகிறது.
முடியுமானவரை இந்த செய்தியை பகிர்ந்து சுந்தர் பிச்சை வரை இதை கொண்டு செல்வோம்.