T R முன்னிலையில் மதம் மாறிய குறளரசன் – வைரலாகும் வீடியோ

இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் வலம்வந்தவது டி ராஜேந்தர். இவரின் மகன்கள் சிம்பு மற்றும் குறளரசன். சிம்பு சிறுவயது முதலில் இருந்தே நடித்து வருகிறார்.

சிம்புவின் சில படங்களில் குறளரசன் நடித்துள்ளார். மேலும் இவர் சிம்புவின் இது நம்ம ஆளு, வாலு போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய அப்பா, அம்மா முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.  இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]