சுந்தர் பிச்சை 12 வது ஜூலை 1972 இல் மதுரை, தமிழ் நாட்டில் பிறந்தார். தற்போது, அவர் உலகின் மிகப்பெரிய தேடல் இயந்திரமான கூகுளின் தலைவராவார்.

 

சுந்தர் பிச்சை பற்றி 10 உண்மைகள்…

1. பிச்சையின் உண்மையான பெயர் பிச்சை சுந்தரராஜன்.

2. அவர் கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆர்வலர் ஆவார். மிகவும் பிடித்த வீரர்கள் கவாஸ்கர், சச்சின். அவர் தனது பள்ளி கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருந்தார்.

3. 12 வயது வரை, அவரது வீட்டில் தொலைபேசி இருக்கவில்லை . சுவாரஸ்யமாக, தற்போது சோதைனைக்காக 10 தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்.

4. அவரது தந்தையும் தகவல் தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறைகளில் பணியாற்றியவர்.

5. அவர் கூகிள் இணைய உலாவி (Browser) குரோமின் சிற்பியாவார்.

6. 2013 இல் அவர் அண்ட்ராய்டு தலைமை அதிகாரி ஆண்டி ரூபின்னுக்கு பதிலாக சுந்தர் பிச்சை பதிவியேற்றர்.

7. அவர் கலிபோர்னியா, அமெரிக்க லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ் இல் வாழ்கிறார், அஞ்சலியைத் திருமணம் அவருக்கு 2 குழந்தைகள், ஒரு மகள், ஒரு மகன்.

8. பிச்சையை அமெரிக்கா அனுப்ப, பயண சீட்டு வாங்க அவரது தந்தை ரகுநாத பிச்சை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது

9. சுந்தர் பிச்சையை தமது நிறுவனத்துக்கு இணைக்க டுவிட்டர் நிறுவனம் முயற்சி
மேட்கொண்டது, இதை அறிந்த கூகிள் நிறுவனம் அவருக்கு பெரியளவிலான போனஸ் வழங்கி தங்களுடனேயே வைத்து கொண்டது.

10. லாரி பேஜின் வலது கையாக இருந்த பிச்சை, இறுதியாக கூகிளின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]