அனிருத்தின் சிங்கிள் ட்ரக் அனைத்துமே சூப்பர்ஹிட்தான்!!!

அனிருத்தின் சிங்கிள் ட்ரக் அனைத்துமே சூப்பர்ஹிட்தான்!!!. ஜெய், அஞ்சலி நடிப்பில் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பலூன். இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு பாடலானது  பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா சக்தியுடன் சண்டை போடும்போது ‘சட் அப் பண்ணுங்க‘ (shut up pannunga) என்னு வார்த்தையைச் சொன்னார். அந்த வசனம் ரசிகர்களிடையே பிரசித்தி பெற்றது.

யுவன் அந்த வசனத்தை வைத்து ஒரு பாடலை இசையமைத்துள்ளார். அப்பாடலை அனிருத் பாடியுள்ளார். நேற்றைய தினம் அப்பாடலின் டீஸர் வெளியாகியிருந்தது. பட்டி தொட்டி எங்கும் அந்த பாடல் சென்றடைந்துள்ளது.

Shut Up Pannunga (Titbit) – Balloon | Yuvan Shankar Raja | Anirudh Ravichander | Jai | Sinish

அதே போன்று சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படமான வேலைக்காரன் படத்திற்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். அப்படத்தின் சிங்கள் ட்ரக் ஒன்று வெளியாகியது. அப்பாடலையும் அனிருத்தே இசையமைத்து பாடியுள்ளார். கறுத்தவன்லாம் கலீஜாம் எனும் வரிகளில் தொடங்குகிறது அப்பாடல்.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]