பெரும்பாலான பள்ளிகள் திங்கட்கிழமை, மீண்டும் திறக்கப்படும்

பாடசாலைகளுக்கு பூட்டு

சபரகமுவ மாகாணத்தில் உள்ள 15 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் உள்ள 39 பாடசாலைகளும் தவிர ஏனைய பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.