சினிமாவில் நடிகர் விஜயின் 25 வருடங்கள் – முக்கிய தகவல் 

சினிமாவில் நடிகர் விஜயின் 25 வருடங்கள் – முக்கிய தகவல் 

vijay

விஜய் ( SAMRAT VIJAY ) ரசிகர்களுக்கு இன்றைய நாள் ஒரு மகிழ்ச்சி கலந்த கொண்டாட்டமான நாளும் கூட. வெற்றி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பமான அவரின் சினிமா இன்று 25 வது வருடத்தை எட்டியிருக்கிறது.

அவரின் அப்பா இயக்கிய படங்களில் ஆறு முறை குழந்தையாக நடித்தவரை தன் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோ ஆக்கினார். இன்று வரை பல விதமான படங்கள்.

சில பல சர்ச்சைகள், வெற்றி, தோல்வி என எல்லாவற்றையும் தாண்டியும் அவரது பயணம் தொடர்கிறது. இதை அவரது ரசிகர்கள் 25YRS OF SAMRAT VIJAY என கொண்டாடி வருகின்றனர்.

இது உலகளவில் 13 வது இடத்தையும், இந்தியளவில் முதல் இடத்தையும் பிடித்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]