ராகவா லாரன்ஸ்(Raghava Lawrence) தனது அம்மாவிற்கு  கட்டிய கோவிலை  அன்னையர் தினமான இன்று காலை 8.15 மணியளவில் திறந்துவைத்தார். மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன், சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர், மொட்ட  சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குனர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மீண்டும்

1. Raghava Lawrence

Raghava Lawrence Open Temple for His Living Mother
மீண்டும்