அமர்வு இடைநிறுத்தம்

மத்தியவங்கி பிணைமுறிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள மத்தியவங்கி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.