‘கர்ப்ப காலத்திலும் உடை மாற்றம் வேண்டும்’

ஒவ்வொவ்வொரு மாகாணங்களில் நிலவும் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப பாடசாலை சீருடைகளின் வடிவத்தையும் அவற்றின் நிறங்களிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்” என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

மேலும், “கரு தரிக்கும் ஆசிரியைகளுக்கும், கர்ப்பகாலத்தில் உடைமாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியமாகும் எனவும்” அவர் குறிப்பிட்டார்.