ஒன்பது படங்கள் மோதும் சூப்பர் பொங்கல்

Pongal 2018 Movies

இப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் திருவிழா நாட்களில் மூன்று படங்கள் ரிலீசாவதே சவாலாக இருக்கும் வேளையில் இந்த வருடப் பொங்கல் திருவிழாவிற்கு ஒன்பதுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’,

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’, sketch movie

விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’,

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள ‘மன்னர் வகையறா’,

அர்விந்த் சாமி, அமலா பால் மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’,

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘நிமிர்’, pongal 2018 movies

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேதரின் தெரசா, நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘கலகலப்பு 2’,

பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சமுத்திர கனியுடன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘மதுரை வீரன்’,

பிரபுதேவா, ஹன்சிகா மோத்வாணி நடிப்பில் ‘குலேபகவாலி’ ஆகிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. pongal 2018 movies

இத்தனைக்கும் விஷால், அர்ஜுன் நடித்த ‘இரும்புத் திரை’ பொங்கல் போட்டியிலிருந்து ஜனவரி 25 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]