மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டத்தை கலைக்க கொழும்பு லோட்டஸ் வீதி பகுதிகளில் பொலிஸார், நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.