Peechangai Trailer (பீச்சாங்கை)

Peechangai Trailer

அறிமுக இயக்குநர் அசோக் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பீச்சாங்கை’. ஹீரோவாக கார்த்திக் அறிமுகமாகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி ராவ் நடித்துள்ளார். பால முரளி பாலு இசையமைத்துள்ள இதற்கு கெளதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.