29 C
Colombo
Friday, May 24, 2019
முகப்பு தேடல்

- தேடல் முடிவுகள்

தயவுசெய்த மற்றொரு தேடலை செய்யவும்
கொட்டாஞ்சேனை

கொட்டாஞ்சேனை புளுமெண்டால் வீதியில் மருத்துவர் ஒருவரின் சடலம் மீட்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமெண்டால் வீதியில் கிடந்த நிலையில் இன்று மருத்துவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 67 வயதான இவர் ஓய்வுபெற்ற மருத்துவர் எனவும் அவர் கொட்டாஞ்சேனையில் உள்ள இரண்டு மாடி வீட்டில்...
ரிசாட்டுக்கு எதிரான

ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஜூன் 18, 19ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும்

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இது குறித்து நாடாளுமன்றில் சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு...

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை – முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய தீர்மானம்!

இந்தியா – ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய...

நடிகர் நாசரின் மனைவி மத்திய சென்னை தொகுதியை கைப்பற்றுவாரா?

இந்திய மக்களவை தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணிகள் விருவருப்பாக நடந்து வருகிறது. மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை உள்ளார். இந்த தொகுதியில் இரண்ராவது, மூன்றாவது இடங்களுக்கு  மக்கள் நீதி...
வைரலாகும்

வைரலாகும் நடிகை அமலா பாலின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!

மைனா படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை அமலா பால் . இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில்...
ரிசாட்டுக்கு

ரிசாட்டுக்கு எதிராக‌ வாக்க‌ளிக்காம‌ல் ஊருக்குள் வ‌ர‌வேண்டாம்-ம‌க்க‌ள்

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஏற்ப‌ட்ட‌ கும்டுத்தாக்குத‌ல் தொட‌ர்பாக‌ ப‌ல‌விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்கு ஆளாகி உள்ள‌ ரிசாட்க்கு எதிராக‌ தென்னில‌ங்கையிலும் ப‌ல‌ ஊர்க‌ளில் ப‌தாதைக‌ள் தொங்க‌விட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. அதாவ‌து வாக்க‌ளித்த‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள‌து பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு வேண்டுகோள் விடும் முக‌மாக‌ ஊர்...
4 லட்சம் வாக்குகள்

4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி??

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் மாநிலம் வதோரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். 2 தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக்...
தமிழக இடைத்தேர்தல்

தமிழக இடைத்தேர்தல் -சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 12 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், மயிலாடுதுறை, அரவக்குறிச்சி, பெரியகுளம், பெரம்பூர், குடியாத்தம்,...
தற்கொலை குண்டுதாரியுடன்

தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பை பேணியதாக கூறப்படும் பல்கலைக்கழக மாணவன் அதிரடி கைது

இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பை பேணியதாக கூறப்படும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவரே...
கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி அன்பர்களே குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி கள் வரும்- பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள்.

மேஷம் மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத் தில் சக...
பிறந்தநாளுக்காக

பிறந்தநாளுக்காக கூடிய 100 ஆவா குழு ரவுடிகள் அதிரடி கைது

“ஆவா” குழு முக்கியஸ்த்தாின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக யாழ்.நல்லாா் பகுதியில் ஒன்றுகூடிய 100 ஆவா குழு ரவுடிகளை பொலிஸாா் முற்றுகையிட்ட நிலையில் 4 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை மாலை...
வீதிகளுக்கு

வீதிகளுக்கு மும்மொழிகளில் மட்டுமே பெயரிடப்படவேண்டும்- அதிரடி உத்தரவை பிறப்பித்த ரணில்

வீதிகளுக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே பெயரிடலாம் வேறு எந்த மொழியும் பயன்படுத்தப்படக்கூடாது. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக Colombo gazetti இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது...

எது உண்மையான முகம்? பிக்பாஸ்-3 இல் கமலின் கெட்டப் எப்படி இருக்கு?

தொலைக்காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ஜூன் மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்கவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ எல்லாம்...

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நோக்கி சென்றது – உலக கோப்பையுடன் திரும்புமா? புகைப்படங்கள் உள்ளே!

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகளில் பங்குக்கொள்வதற்கான இந்திய அணி இங்கிலாந்து நோக்கி சென்றுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
ஞானசார தேரர் விடுதலை

ஞானசார தேரர் விடுதலை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டாரென சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வெசாக் தினமன்று அவரை சிறையில் சந்தித்த ஜனாதிபதி மைத்ரி பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய...
அவசரகால சட்டம்

அவசரகால சட்டம் ஒருமாத காலம் வரை நீடிப்பு

அவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் சரத்தில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த கட்டளைச்...

செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஜல்!

நடிகர் பரத்தின் பழனி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் காஜல் அகர்வால். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக உள்ளார். தெலுங்கிலும் முன்னணியில் உள்ளார். தற்போது இவர் கமலின் இந்தியன் –...
ஹொட் புகைப்படங்களை

ஹொட் புகைப்படங்களை வெளியிட்ட Monalisa – புகைப்படங்கள் உள்ளே!

Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]

பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் சென்ற ஜீவா பட நடிகை – வைரலாகும் புகைப்படம்!

ஜீவாவின் முகமூடி படத்தில் நடித்தவர் நடிகை பூஜா ஹெட்ஜ். தற்போது இவர் ஹிந்தி, தெலுங்கு என நடித்து வருகிறார். அண்மையில் மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவரின் கவர்ச்சி...

விஷேட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றபோது..

இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விஷேட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு...

தளபதி-63 இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது? பிரபலத்தின் மறைமுக டுவிட்!

மூன்றாவது முறையாக விஜய்-அட்லீ இணைந்திருக்கும் படமான தளபதி-63 இன் படப்பிடிப்புகள் சென்னையில் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி,...
உலகக்கோப்பை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்தன

எதிர்வரும் 30ம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்தன களமிறங்கவுள்ளார். இம்முறை உலகக் கோப்பையில் கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவங்களை உலகிற்கு எடுத்துரைக்க,...
களுத்துறையிலுள்ள

களுத்துறையிலுள்ள பாடசாலைக்கு அருகில் கைக்குண்டுகள் மீட்பு

களுத்துறையிலுள்ள பாடசாலைக்கு அருகில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுரலிய, பாலிந்தநுவர ஆரம்ப பாடசாலை கட்டடத்திற்கு அருகில் இருந்து கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை மொத்தமாக 13 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாடசாலை கட்டடத்திற்கு...
ஒட்டுமொத்த Huawei

ஒட்டுமொத்த Huawei கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் ஹுவாவி நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்துவருகின்றமை தெரிந்ததே. இக் கைப்பேசிகளில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்படியிருக்கையில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தக...
ஞானசார தேரர்

ஞானசார தேரர் விடுதலைக்கு கூட்டமைப்பு கண்டனம்

அரச தலைவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியே ஞானசார தேரரை மன்னித்துவிடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி...

இந்த வாரம் பிரபலமானவை