OCKHI சூறாவளி இலங்கையில்ருந்து 850 கிலோ மீற்றர் தொலைவில்

OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது.

இந்த சூறாவளி தொடர்ந்தும் நகர்ந்து செல்வதினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.