பார்ட்டி’ படத்தின் டீசரில் நிவேதா பெத்துராஜின் சூடான காட்சி

Nivetha Pethuraj Party Movie

இதில் ‘பார்ட்டி’ படத்தின் டீசரில் நிவேதா பெத்துராஜின் கிளாமர் காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். சில படங்களே நடித்திருந்தாலும், இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் கிளாமர் என்ற விஷயத்தைத் நடிகைகளால் தவிர்க்கவே முடியாது. ஆரம்பத்தில்., ஹோம்லியாக நடித்தாலும் அவர்களை காலம் இந்த கிளாமர் உலகத்திற்குள் அழைத்துவந்து விடும்.

அந்த வகையில் ‘ஒருநாள் கூத்து’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ஆகிய படங்களின் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.nivetha pethuraj party

மதுரையில் பிறந்த இவர் துபாயில் 13 ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டு சினிமா துறைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.