சேவை காலம் நீடிப்பு

கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவுக்கு மேலும் ஆறு மாதங்கள், சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.