பாரத பிரதமர் மோடிக்கு செங்கம்பள வரவேற்ப்பு Narendra Modi in Sri lanka

Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka

Narendra Modi in Sri Lanka
வர­லாற்று முக்­கி­யத்­து­வம்­ மிக்­க­தாக அமைந்­துள்ள  இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க,   எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும்  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிர­தி­நி­திகள்,  இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரை அவர் சந்­தித்து  பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை ஆறு மணியளவில் இலங்கை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசின் உயர்மட்ட குழு கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளித்தது.Narendra Modi in Sri lanka

Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka

 

Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka

Narendra Modi in Sri lanka

Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka

 

Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka

Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka
Narendra Modi in Sri lanka

Narendra Modi in Sri lanka