பிரதமர் நரேந்திர மோடி மலையகத்திற்கு வரவிருப்பதால் 5 வீடுகள் சேதம்

நரேந்திர மோடி Modi Sri lanka
நரேந்திர மோடி Modi Sri lanka

நரேந்திர மோடி Modi in Sri lanka

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், மலையக விஜயத்தை முன்னிட்டு, இந்திய ஹெலிகொப்டர்கள் இரண்டு ஒத்திகைபார்த்து, ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நேற்று (09) இறங்கியமையால், மைதானத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடுகளில், 5 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன என ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Modi Sri lanka
Modi Sri lanka

அதிக வலுவுடையை குறித்த உலங்கு வானூர்தியின் விசிறியின் அதிக காற்று வீசியதாலே குடியிருப்பின் கூரைப் பகுதிகள் காற்றில் அள்ளுண்டுள்ளது.

பரிட்சார்த்த நடவடிக்கையின் போது யாழ்பாணத்தின் இந்திய உதவித் தூதுவர் ஆர். நடராஜன் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் உட்பட அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் மாகாணசபை உறுப்பினர்களான சே.ஸ்ரீதரன்.கணபதிகனகராஜ், ஆர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Modi in Sri lanka
Modi in Sri lanka

நரேந்திர மோடி Modi Sri lanka