#Metoo இன் உண்மையை கூறிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!

#Metoo இல் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்பில் பதிவிடுபவர் பின்னணி பாடகி சின்மயி.

பாடகி சின்மயி அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு #Metoo தொடர்பில் விளக்களித்தார். இந்த சந்திப்பில் இயக்குனர் லீனா மணிமேகலை, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நான் தென்னிந்திய திரைப்படம் பெண்கள் அமைப்பு அழைத்ததன் பேரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டேன். சின்மயிக்காகவோ, லீனாவுக்காகவோ இல்லை என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர்கள் பிரபலங்கள் இல்லை. அவர்களின் குரல் இன்னும் யாருக்கும் கேட்கப்படவில்லை.  சின்மயிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு இருக்கிறது என்பது தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]