பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை

மருதானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


பொலிஸ் நிலையத்திலுள்ள தனது ஓய்வறையில் வைத்தே அவர் இவ்வாறு தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.