கின்னஸ் சாதனை – மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் விசாரணைகள்

கின்னஸ் சாதனைக்காக உலகில் மிக நீளமான (long Sari Guinness records)  முந்தாணையை மணப்பெண் அணிந்த திருமண வைபவம் ஒன்று  கண்டியில் இடம் பெற்றது, சாதனை புரிவதற்காக 250 பாடசாலை மாணவர்களை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குழந்தை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.long- sari Guinness records

குறித்த திருமணத்தில் மணமகளாலேயே இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது. அதாவது 3,200 மீற்றர் நீளமான ஒசரி புடவையை மணமகள் அணிந்து இந்தச் சாதனையை பதிவுசெய்துள்ளார்.
கண்டி கன்னொருவ சந்திக்கு மணமக்கள் வந்துள்ளனர். இதன்பின்னர் உலக கின்னஸ் சாதனையைக் கண்காணிக்கும் குழு முன்னிலையில், ஒசரி புடவையின் நீளம் அளவிடப்பட்டுள்ளது.

குறித்த மணமகளின் புடவையானது கண்டி கெடம்பே சந்தியிலிருந்து ஈரியகம சந்தி வரை நீண்டு காணப்பட்டுள்ளது. இவற்றின் நீளம் குறித்த குழுவினரால் கணக்கிடப்பட்டு உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஒசரி புடவை பாரவூர்தியொன்றில் கொண்டு வரப்பட்டது. பின்னர் மணமகளுக்கு அணிவிக்கப்பட்டு வீதி நெடுகிலும் சுமார் 250 மாணவர்களால் தாங்கிபிடிக்கப்பட்டிருந்தது. இதன்போது மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

 

National child protection authority
National child protection authority

long Sari Guinness recordslong Sari Guinness recordslong Sari Guinness records