KGF படம் பார்த்துவிட்டு தளபதி விஜய் சொன்னது என்ன தெரியுமா?

ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் கன்னட சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த படம் KGF. இந்த படம் உலகம் முழுவதும் ரூ 215 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

இந்த படத்தை அண்மையில் பார்த்த தளபதி விஜய், படம் எடுக்கப்பட்ட விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

மேலும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]