KGF படத்தில் யாஷின் அம்மாவாக நடித்த நடிகையா இது? இவ்வளவு இளமையானவரா?

அனைவரையும் கன்னட சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த படம் KGF என்றே சொல்லவேண்டும். இதனை பலரும் படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து இப்போது கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றிக்கு KGFக்கு போட்டியாக வெளியான எந்த படமும் வெற்றியடையாததும் ஒரு காரணமாகும்.

அப்படிப்பட்ட இப்படத்தில் சென்டிமெண்ட்டில் கலக்கிய யாஷின் அம்மா வேடத்தில் நடித்த நடிகை உண்மையில் இளம் நடிகை தானாம். இவரது பெயர் அர்ச்சனா ஜோய்ஸ்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]