ஐசிஸ் மன்னிப்பு கேட்ட ஓரே நாடு

சிரியா மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் எல்லை இடையே இஸ்ரேலிய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, பின்னர் இத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஐசிஸ் போராளிகள்  “மன்னிப்புக் கோரினர்” என்று இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பாதுகாப்பு  மந்திரி யாழோன் கூறியுள்ளார்.

ஐசிஸ் மன்னிப்பு கேட்ட ஓரே நாடு
ஐசிஸ் மன்னிப்பு கேட்ட ஓரே நாடு
கோலன் ஹைட்ஸ்  பகுதி தென்மேற்கு சிரியாவில் 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் கைப்பற்றியது, பின்னர் சர்வதேச சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத நடவடிக்கையில் இணைந்தது.