எண்ணெய் இறக்குமதிக்கு அங்கிகாரம்

தேங்காய் எண்ணெய், விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக, 40,000 மெற்றிக்தொன் தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.