தங்க நாக்கு

Golden Tongueமிகவும் சூட்சுமமான முறையில் நாக்குக்குக் கீழே(Golden Tongue) மறைத்து வைத்து தங்க பிஸ்கட்களைக் கடந்த முயற்சித்த இருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 180 கிராம் நிறைகொண்ட தங்க பிஸ்கட்களை, இந்தியாவின் திருவனந்தபுரம் பகுதிக்கு, இவர்கள் கடந்த முயற்சித்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.