GMOA தலைவராக அநுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு

GMOA தலைவராக

GMOA தலைவராக அநுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, இவர் மீண்டும் தலைவராக தெரிவாகியுள்ளார்.

இதன்போது, புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது ஏறகெனவே தலைவராக இருந்த விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக பாதெனிய தெரிவு செய்யப்படும் எட்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஏனைய உறுப்பினர்களும் இப்பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]