ட்விட்டரில் டொனல்ட் டரம்ப் கிண்டல் – donald trump twitter trolls

Donald Trump twitter trolls

ட்விட்டரில் டொனல்ட் டரம்ப்பை வைத்து கேலி, கிண்டல் செய்வது பிரபல்யம் அடைந்து வருகிறது.

ஜனவரி 20ந் திகதி டொனால்ட் டரம்ப் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அமெரிக்காவின் சரித்திரத்திலேயே குறைந்த பட்ச விருப்புடன் ஜனாதிபதியாக பதவியேற்றவரும் இவராவார். ட்ரம்ப் பதவியேற்று இரண்டு வாரங்களில் சர்ச்சைகுரிய சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார். அதில் சில முஸ்லிம் நாடுகள் மீது விதித்தத் தடையானது, அவரின் சர்ச்சைக்குரிய முடிவாகும். வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறிவர்களுக்கு இச்செயல் பேரிடியாகும். சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள முன்னணி நிறுவனங்களான அப்பிள், கூகுள் போன்றன, ட்ரம்பின் முடிவுக்கு எதிரான போராட்டங்களில் இணைந்துள்ளன. அவரின் இப்பாரதூரமான முடிவுகளால், சமூகவலைத்தளங்களில், ஊடகங்களில் அவருக்கெதிரான கடுமையான விமர்சனங்களும், கருத்துகளும் பரவி வருகிறது.
ட்ரம்புக்கெதிரான விமர்சனங்கள் ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது. அவற்றில் பிரபல்யமான 10 விமர்சனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. https://twitter.com/TrumpDraws/status/826542931112660992