கர்ப்பிணிப் பெண் ஒருவர் மரணம்

டெங்குக் காய்ச்சல் காரணமாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.