இலங்கைக்கும் சீனாவிற்கும்

இலங்கைக்கும் சீனாவிற்கும்(China Lanka) இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இந்த வருடத்திற்குள் மேற்கொள்ளப்படவுள்ளது.

China Lanka
எதிர்வரும் மே மாதம் பிரதமர் ரணில் விக்க்கிரமசிங்க சீனாவிற்கு விஜயம் எதிர்பார்த்துள்ளார்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின விழாவில் அங்குள்ள இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு உரையாற்றுகையில்: இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இந்த வருடத்திற்குள் மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் 65 வருடங்களுக்கும் மேலாக நிலவும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இது உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.