CEYPETCO – துப்பாக்கிச் சூட்டின் வீடியோ வெளியாகியுள்ளது – வீடியோ உள்ளே

CEYPETCO – துப்பாக்கிச் சூட்டின் வீடியோ வெளியாகியுள்ளது – வீடியோ உள்ளே

சில தினங்களுக்கு முன் அர்ஜூனா ரணத்துங்கவின் மெய்ப்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியிருந்தார், மற்றொருவர் காயமடைந்திருந்தார். தெமட்டகொட பெற்றோலிய அமைச்சு காரியாலயத்தில் துப்பாகி சூடு சம்பவம் இடம்பெற்றது.

அத் துப்பாக்கிச் சூட்டின் காணொளியானது தெமட்டகொட பெற்றோலிய அமைச்சு காரியாலயத்திலுள்ள ரகசிய கமெராவில் பதிவாகியிருந்தது. தற்போது அந்த காணொளி வெளியாகி உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]