இலங்கையில் இருந்து கஞ்சா செடி ஏற்றுமதி

மருத்துவ பயன்பாடுகளுக்காக அமெரிக்காவிற்கு கஞ்சா செடிகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக AFP செய்தி நிறுவனத்திடம் சுகாதார அமைச்சர் ராஜீதா செனரத்ன தெரிவித்துள்ளார் .

இன்கிரிய பிரதேசத்தில் 100 ஏக்கர் (400 ஹெக்டேர்) நிலப்பரப்பில் இப்பயிர்ச்செய்கை செய்யப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய மருத்துவத்தில் கஞ்சா செடிகள் அதிக பயன்படுத்த படுவதாகவும், இதானால் உலகளாவிய ரீதியில் கஞ்சாவிற்கான தேவை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கஞ்சா பாவனை மற்றும் கையகப்படுத்தல் சட்ட விரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]