Budget இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி முதல் வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

அதன்படி, இன்றைய வாக்கெடுப்பில் 150 பேர் ஆதரவாக வாக்களித்த அதேவேளை, எதிராக 58 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.