பாரதியார் பிறந்தநாள் குவியும் வாழ்த்துக்கள்

சென்னை:Bharathiyar Birthday – மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135வது பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் அடக்குமுறை, பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக தனது பேனா மூலம் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]