லலித்தின் விடுதலைக்கு நன்கொடை சேர்க்கும் ஒருங்கிணைந்த எதிர்கட்சி

முன்னாள் ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க உயர் நீதிமன்றத்தால் சுமத்தப்பட்ட அபராதத்தை செலுத்துவதற்காக பெளத்த பிக்குகளின் உதவியுடன் கூட்டு எதிர்க்கட்சி நன்கொடைகள் சேகரிக்க எதிர்பார்க்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்று தெரிவித்தார். Bandula Gunawardena

2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘சில் ரெதி ‘ விநியோகிக்கப்படுவதற்காக ரூ .600 மில்லியனை மக்கள் பணத்தை செலவிட்ட குற்றத்திற்காக  அவருக்கு 50 மில்லியன் ரூபா தண்டம் அறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.