‘அயன்’ இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்கு பதில் வேறொரு நடிகர்

கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் படங்களை தயாரித்த விஜயா ப்ரொடக்ஷன்ஸ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளது. ‘கவண்’ படத்தின் வெற்றியின் மூலம் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். வழக்கம்போல அவரது கூட்டணியான எழுத்தாளர்கள் சுபாவும் கைகோர்க்கின்றனர்.

இந்தப் படம் 2௦௦9-ல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘அயன்’ படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ayan 2
‘அயன்’ இரண்டாம் பாகத்தில் சூர்யாவிற்கு பதில் விக்ரம் நடிக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது