25 C
Colombo
Friday, April 26, 2019
முகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT News

UT News

2519 இடுகைகள் 0 கருத்துக்கள்

இவர்களை தெரிந்தால் உடன் அறியதருமாறு பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அறுவர் குறித்த ததகவல்களை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி  கோருகின்றனர். இவர்கள்  தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 0112422176, 0112395605...
இந்த வார

இந்த வார இறுதிப்பகுதியில் வணக்க ஸ்தலங்களில் தாக்குதல் நடத்த திட்டம்- அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

நாளை ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகிதி வரையில் உள்ள காலப்பகுதியில் வணக்க ஸ்தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் கூட்டம் கூடும் இடங்களை தவிர்க்குமாறு பொதுமக்கள் அவதானத்துடன்...
தேடப்பட்ட

தேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது

வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்...
இன்றும்

இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…

நாட்டில் நிலவி வரும் சாதாரணமான சூழ்நிலை காரணமாக இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை...
நுவரெலியாவில்

நுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு!

நுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 200 டெட்டனேட்டர்கள்  மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...

இந்த வாரம் பிரபலமானவை