31 C
Colombo
Wednesday, April 24, 2019
முகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT Tango Team

UT Tango Team

1410 இடுகைகள் 0 கருத்துக்கள்
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் எதிர்வரும் 3ஆம் திகதி திரையிடப்படும்

இலங்கையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இம் மாதம் 26ஆம் திகதி திரையிடப்படவுள்ள நிலையில் இருந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அடுத்த மாதம் 3ஆம் திகதி...
தீவிர சோதனை

தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென,...
இன்றும் நாடளாவிய

இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்

தொடர்ந்து சில தினங்களாக நாட்டில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அமுல்படுத்தப்பட்டுவரும், பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றைய தினமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 4 மணிவரை அமுலாகும் வகையில்,...
குண்டுத்

குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்கள் இதுவரை கைது!

கடந்த ஞாயிற்று கிழமை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதில் நால்வர் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பிலும் 32...
ஜனாதிபதியின்

ஜனாதிபதியின் அதிரடி! காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராஜனாமா செய்ய வேண்டும்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன...

இந்த வாரம் பிரபலமானவை