கொழும்பு கெசல்வத்த பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த துப்பாக்கி சூடு கெசல்வத்த, டாம் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்...