30 C
Colombo
Friday, April 26, 2019
முகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT Delta

UT Delta

554 இடுகைகள் 0 கருத்துக்கள்
39 நாடுகளுக்கான

39 நாடுகளுக்கான விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை ரத்து!

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு , குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ரத்துச்...
நாட்டின் பாதுகாப்பு

நாட்டின் பாதுகாப்பு கருதி முஸ்லிம் பெண்கள், முகத்தை மூட வேண்டாம்- இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை

நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில், முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்க வேண்டாம் என்று, நாட்டின் முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அக்கடித்தில்...
மே 1ஆம்

மே 1ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையிலான சைனா ஈஸ்டன் விமான சேவை ரத்து!

எதிர்வரும் மே 1ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையிலான சைனா ஈஸ்டன் விமான சேவை தனது சேவையை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது. வாரத்திற்கு 4 முறை கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையில்...
கொம்பனித்தெருவில்

கொம்பனித்தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

கொம்பனித்தெரு-பள்ளிவீதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழ் இருந்தே, குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ​இந்த விடயம் தொடர்பில், மதகுருவிடம் மேலதிக விசாரணைகளை...
இன்று

இன்று பள்ளிவாசல்களில் ஜும்மா தொழுகையை தவிர்க்குமாறு வேண்டுகோள்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையை கருத்திற் கொண்டு இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் ஜும்மா தொழுகையை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வழமையான லுஹர் தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்றுமாறு முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.ஏச்.ஏ. ஹலீம்...

இந்த வாரம் பிரபலமானவை