உள்ளாடையில் போதைப் பொருள் இரண்டு பெண்கள் கைது

பெறுமதியான கைத்தொலைபெசி ஒன்றையும் 60 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளையும் தனது உள்ளாடையில் மறைத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட பெண் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க்ப்பட்டுள்ளார்.