அகில இலங்கை மனவளக்கலை சங்க தலைவர் அங்கப்பன் மதுரை வீரன் அவர்களுடன் பிரத்தியேக நேர்காணல்

Exclusive interview with the Chairman of All Ceylon “Manavalakkalai (Mental Health)” society Angappan Madurai Veeran

வேதாத்திரி மகரிஷி பற்றி…

மனிதனின் மனத்தை அல்லது உள்ளத்தை நலனாக பேண, வளர்க்க, வளப்படுத்த உதவும் அறிவையும் பயிற்சிகளையும் மனவளக்கலைகள் எனலாம். தியானம், அகத்தாய்வு, காயகற்பப் பயிற்சி ஆகியவை மனவளக்கலைகளுக்கு எடுத்துக்காட்டுகள். யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி (Vethathiri Maharishi) தமிழில் மனவளக்கலைகள் பற்றி பல நூற்களையும் பயிற்சிமுறைகளையும் ஆக்கி தந்துள்ளார்.

வேதாத்திரி மகரிஷி
வேதாத்திரி மகரிஷி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]