ஓணம் – டயட்டை எல்லாம் மறந்துவிட்டு சாப்பாட்டை பிடி பிடித்துள்ளார் அமலா (படங்கள் )

Amala Paul Onam Celebartion with family

கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் அமலா பால். அவர் பாபி சிம்ஹாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திருட்டுப் பயலே 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

பண்டிகை நேரத்தில் உறவினர்களுடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சி அளிக்கும். அமலா பாலும் தனது கசின்களுடன் நேரம் செலவிட்டதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

டயட்டை எல்லாம் மறந்துவிட்டு சாப்பாட்டை பிடி பிடித்துள்ளார் அமலா